அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைமாணவன் செல்வன் T.இருதயராஜ் வர்த்தகப்பிரிவில் 1ம் இடம்

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்வி பயின்ற
 மாணவன் செல்வன் T.இருதயராஜ்(மதுஸன்) வர்த்தகப்பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.வேதநாயகம் தோமஸ்(சாரதன்) திருமதி.தோமஸ் வானதி தம்பதிகளின் மகனாவார்

  • சுட்எண்-4002610
  • பிரிவு-வர்த்தகம்
  • நிலை 1st மாவட்ட ரீதியில்(Mannar District 1st Rank (Merit)3A-B-52
இவரிடம் உங்களது எதிர்காலத்திட்டம் என வினவியபோது பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும் சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புகின்றேன்  தற்போது 
ACCA(Association of Cerified Chartered Accounts) முதல் நிலை முடித்து டிப்ளோமா பெற்றுள்ளேன் 3வருட நிறைவு செய்தால்B.SC-தொடர்ந்து செய்ய M.SC-Applied Accounts விரும்புகின்றேன்.
இம்மாணவனையும் ஆசிரியர்கள் அதிபர்  அனைவரையும் நியூமன்னார் இணையகுழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.


தொகுப்பு  -வை-கஜேந்திரன்-




மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைமாணவன் செல்வன் T.இருதயராஜ் வர்த்தகப்பிரிவில் 1ம் இடம் Reviewed by Author on January 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.