சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு! நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க...
சச்சின் என்றாலே சாதனை என்று தான் கிரிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு மாபெரும் வீரராக திகழ்ந்தவர்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின், சொர்க்கத்தைப் போல மும்பையில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.
சீ ஷெல் (Seashell) என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சிப்பியை போல வெளித்தோற்றம் அளிக்கும் இந்த வீட்டை மும்பையில் கட்டியிருக்கிறார் சச்சின். புகைப்படத்தில் காணும் போதே கண்களை பறிக்கிறது அந்த வீடு.
மிகவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது சிப்பி அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீடு, காண்போர் உள்ளத்தை கவர்ந்திழுக்கும். இனி, அந்த வீட்டின் அமைப்பை பற்றி பார்க்கலாம்.
பண்டார (Bandara)
சச்சினின் இந்த அழகிய வீடு மும்பையில் உள்ள பண்டார பகுதியில் இருக்கின்றது.
சிப்பி போன்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு 35 கோடி ரூபாயாம்!! இந்த வீட்டின் உள்ளே இருக்கும் போது, கடலுக்கு அடியே இருப்பது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. உள் வீட்டு அலங்காரங்களும் அதற்கு ஏற்ப தான் செய்யப்பட்டிருக்கிறது.
மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞரின் கைவண்ணத்தில், இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் "சிப்பி" வீட்டின் (Shell House) லிவிங் ரூம் இது தான்.
வீட்டின் உள் பகுதியில் சிறிய அழகான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் நுட்பமாகவும், அழகிய கலை வேலைபாடுகளுடன் கட்டமைக்கபட்டிருக்கும் குளியலறை.
தோட்டத்திற்கு நடுவே அமர்வதை போல வரவேற்ப்பு அறையில் சோபா அமைக்கபட்டிருக்கிறது.
மிகவும் அழகான நுட்பமான வேலைபாடுகள் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது.
ஹாலிற்கு பின்புறம் அமைக்கபட்டிருக்கும் டைனிங் டேபிள்.
உண்மையிலேயே ஏதோ கனவு உலகில் இருப்பது போல இரவில் காட்சியளிக்கிறது சச்சினின் சிப்பி வீடு

சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு! நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க...
Reviewed by Author
on
May 09, 2017
Rating:

No comments:
Post a Comment