மன்னார் நானாட்டான் LASALLE KIDS CAMPUS வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி.....
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நானாட்டான்பாடசாலை மைதானத்தில் 23-06-2017 மாலை 4-00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
மாணவமாணவிகள் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் கலந்து சிறப்பித்தனர் வெற்றீட்டிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் நானாட்டான் LASALLE KIDS CAMPUS வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி.....
Reviewed by Author
on
June 24, 2017
Rating:

No comments:
Post a Comment