வட மாகாண விளையாட்டுப்போட்டிகளில் மன்/இலுப்பைக்கடவை அ.த.க பாடசாலை மாணவி -Photos
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் 18வயது பெண்களுக்கான 1500 m போட்டியில் மன்/இலுப்பைக்கடவை அ.த.க பாடசாலை மாணவி விழியரசி 3ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொண்டார்.மாணவிக்கும்,பயிற்றுவித்த ஆசிரியர் திரு.றொபேட் அன்றூஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் 5km வீதி ஓட்டத்தில் மன்/இலுப்பைக்கடவை பாடசாலை மாணவன் R.டொறின்ரன் 8ம் இடம் பெற்றுக்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற் பயிற்சி ஆசிரியர் திரு.றொபேட் அன்றூஸ் ஆசியருக்கு பாடசாலை சார்பாக நன்றிகள்
வட மாகாண விளையாட்டுப்போட்டிகளில் மன்/இலுப்பைக்கடவை அ.த.க பாடசாலை மாணவி -Photos
Reviewed by NEWMANNAR
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment