மன்னார் Y.M.C.A(கிறிஸ்த்தவ வாலிபர் சங்கம்)அமைப்பினரால்-கூடைப்பந்து செயலமர்வு....
மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்)அமைப்பினரால் இன்று 04-10-2017 மாலை 3-00 மணியளவில் தலைவர் யூட் பிகிறாடோ தலைமையில் கூடைப்பந்து BASKET BALL இரண்டு நாள(04-05-10-2017;)பயிற்சி செயலமர்வனது
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்துள்ள 03பயிற்சி ஆசிரியர்களினால்…
தெரிவு செய்யப்பட்ட 75மாணவமாணவிகளுக்கு கூடைப்பந்தாட்ட மைதானத்தில்(புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அருகில்) ஆரம்பமாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பிரதிநிதிகளாக ஆசிரியர்களும் Y.M.C.A அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்
பியிற்சி நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன….
மன்னார் Y.M.C.A(கிறிஸ்த்தவ வாலிபர் சங்கம்)அமைப்பினரால்-கூடைப்பந்து செயலமர்வு....
Reviewed by Author
on
October 04, 2017
Rating:

No comments:
Post a Comment