"வாகன விபத்தில் 20 பேர் காயம்"
புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட வாகன விபத்த்தில் 20க்குக் காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேரூந்தில் சென்ற பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறு<br />
காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
"வாகன விபத்தில் 20 பேர் காயம்"
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment