மன்னார் நகரசபைக்கு இரண்டு Garbage Compactors UNOPS நிறுவனத்தினால் அன்பளிப்பாகவழங்கப்பட்டுள்ளது
திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை வினைத்திறனாக
நடைமுறைப்படுத்துவதற்காக
மன்னார் நகரசபைச் செயலாளர் திரு. X.L.றெனால்ட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க UNOPS நிறுவனத்தினால் மன்னார் நகரசபைக்கு இரண்டு Garbage Compactors அன்பளிப்பாகவழங்கப்பட்டுள்ளதுடன்
(இவ்வியந்திரத்தின் சிறப்பு இரண்டு ரக்ரர் குப்பைகளை ஒரே தடவையில் நசுக்கி ஏற்றிக்கொள்ளமுடியும்)
அவை தற்பொழுது பொதுமக்களின் சேவைக்காகப் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.
எனவேஇவ்வாகனத்தினைப் பயன்படுத்தி பெரியமரக்கிளைகள் மற்றும் தென்னைமர ஓலைகள்
திண்மக்கழிவுகளான மரக்கிளைகள் தென்னை ஓலைகள் வாழைத்தாறுகள் என்பனவற்றை சிறிய துண்டுகளாக வெட்டியும் வைக்கப்படுமானால் நகரசபையின் துப்பரவுப்பணியாளர்களால் இலகுவான முறையில் அவற்றினை அப்புறபடுத்தி துப்பரவாக்க முடியும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என்பனவற்றினைமுழுமையாகஅகற்றமுடியாதநிலைகாணப்படுவதனால் அவற்றினைதுண்டுகளாக்கிவழங்குமாறுசெயலாளர் அவர்கள் பொதுமக்களைகேட்டுக்கொள்கின்றார்.
அவ்வாறுதுண்டுகளாக்கிவழங்கப்படாதபெரியமரக்கிளைகள் மற்றும் தென்னைமர ஓலைகள் என்பன நகரசபையினால் அகற்றப்படமாட்டாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றார்.

மன்னார் நகரசபைக்கு இரண்டு Garbage Compactors UNOPS நிறுவனத்தினால் அன்பளிப்பாகவழங்கப்பட்டுள்ளது
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment