தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....
தேர்தல் பதிவில் தேசிய அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட திட்டத்திற்கமைய, தேசிய அடையாள அட்டை உள்ள இரண்டு உறவினர்கள் மற்றும் இரண்டு ஊர்வாசிகளின் தகவல்கள் உள்ளடக்குவதுடன், அதற்காக சத்திய கடதாசி ஒன்றும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment