மெர்சலுக்கு அடுத்து சூர்யா செய்த பிரம்மாண்ட சாதனை
தற்போதெல்லாம் யூடுயூப்பில் டீசருக்கு ஹிட்ஸ், லைக்குகள் அடிப்படையில் சாதனை நிகழ்த்துவதில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் இடையே நீண்ட நாட்களாக போட்டி நிலவி வருகிறது. விஜய்யின் மெர்சல் டீஸர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று 1மில்லியன் லைக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் 500k லைக்குகளை பெற்றுள்ளது. அதனால் தற்போது #SecondFastest500KTSKTeaser என்ற ஹாஸ்டேக் உருவாக்கி சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மெர்சலுக்கு அடுத்து சூர்யா செய்த பிரம்மாண்ட சாதனை
Reviewed by Author
on
December 05, 2017
Rating:

No comments:
Post a Comment