இரவில் பாலில் கலந்து குடிக்கவும்: ஆண்களுக்கு மட்டும் -
முக்கியமாக இளைஞர்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்காக பலரும் மருத்துவரை அணுகி மாத்திரைகள் உட்கொள்கின்றனர்.
ஒரு சிலருக்கு மாத்திரைகளினால் பக்கவிளைவுகள் ஏற்படலாம், இவர்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ,
- ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வரவும்.
- வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, உணவுக்கு பின் பாலில் கலந்து பருகினால் நல்லது.
- கரும்பு சாற்றுடன் கற்கண்டு கலந்து காய்ச்சி, ஒரு டீஸ்பூன் முருங்கை பூவை கலந்து குடித்து வரலாம்.
- வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து பசும்பாலுடன் இரவில் சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
- அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவில் பாலில் கலந்து குடிக்கவும்: ஆண்களுக்கு மட்டும் -
Reviewed by Author
on
February 19, 2018
Rating:

No comments:
Post a Comment