இந்தியளவில் அதிகம் வசூல் செய்த டாப் படங்கள்- ரஜினி, விஜய் மட்டுமே லிஸ்ட்டில்
இந்திய சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்தியளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்.
- தங்கல்- ரூ 2122 கோடி
- பாகுபலி2- ரூ 1710 கோடி
- சீக்ரெட் சூப்பர் ஸ்டார்- ரூ 965 கோடி
- பிகே- ரூ 854 கோடி
- பஜிரங்கி பைஜான் - ரூ 813 கோடி
- பாகுபலி- ரூ 650 கோடி
- சுல்தான் - ரூ 590 கோடி
- தூம்3- ரூ 589 கோடி
- டைகர் ஜிந்தாகி- ரூ 569 கோடி
- பத்மாவத்- ரூ 564 கோடி
இந்தியளவில் அதிகம் வசூல் செய்த டாப் படங்கள்- ரஜினி, விஜய் மட்டுமே லிஸ்ட்டில்
Reviewed by Author
on
March 15, 2018
Rating:

No comments:
Post a Comment