ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் அவசர அவசரமாக நடந்ததன் பின்னணி உண்மை!
சிவாஜி கேர்ள் ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் ரகசிய திருமணம் மும்பையில் நடந்துள்ளது. அவர் ரஷ்யாவை சேர்ந்த தன் நண்பர் ஆண்ட்ரே கோஸ்செவ்வை காதலித்து வந்தார்.
கடந்த மார்ச் 12ல் இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அந்த தகவல் அண்மையில் உறுதியானது.
ஆனால் ஸ்ரேயாவுக்கு கடந்த மார்ச் 16,17,18 தேதிகளில் திருமணம் நடைபெறுவதாக தான் இருந்ததாம். மேலும் அவரின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையாம்.
அதனால் பயந்துகொண்டு அவசர அவசரமாக திருமணம் செய்து முடித்திருக்கிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அவர்கள் இருவரின் காதல் பற்றிய செய்திகளுக்கு அவரின் அம்மா நீரஜா மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் அவசர அவசரமாக நடந்ததன் பின்னணி உண்மை!
Reviewed by Author
on
March 20, 2018
Rating:

No comments:
Post a Comment