சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- 2018ன் YouthIcon
சிம்பு என்றாலே சர்ச்சை, பிரச்சனை தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் போக்கும் வகையில் அவர் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது,
சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என பிஸியாக இருக்கிறார். அண்மையில் சிம்பு ஒரு பிரபல விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 2018ன் YouthIcon என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு #STRYouthIcon2018 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- 2018ன் YouthIcon
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment