மன்னார் இளைஞன் -கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம்
ரீதியாக மன்னார் இளைஞன் முதலிடம் பெற்றுள்ளார்.
மன்னார், வங்காலை அக்னேஸ் புரத்தினை சேர்ந்த எரோனிமுஸ் சந்தான் லேனை றோபட் ஆகத்தம்பாள் லெம்பேர்ட் தம்பதிகளின் புதல்வன் ச.பூண்டிராஜ் லீனா
தற்போது மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் முகமைத்துவ உதவியாளராக (MA)பணியாற்றுகின்றார்.கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சை பெறுபேறுகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அதிகூடிய163 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து மன்னாருக்கு பெருமை சேர்த்த ச.பூண்டிராஜ் லீனா அவர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்

மன்னார் இளைஞன் -கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம்
Reviewed by Author
on
April 29, 2018
Rating:

No comments:
Post a Comment