அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் விசித்திரமான ஜோடிகள் -17 வயது பெண்ணை திருமணம் செய்த 112 வயது தாத்தா!


உலகில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான ஒருவரே வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை, அப்படிப்பட்ட சிலரைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.


மரியா பட்ஸ்கி என்ற பெண் தனது கணவர் பால் மற்றும் முன்னாள் காதலர் பீட்டர் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சோமாலியாவைச் சேர்ந்த 112 வயது மதிக்கத்தக்க அஹ்மது முகமது டோரே என்பவர் சோபியா அப்துல்லா என்ற 17 வயது பெண்ணை திருமணம் செய்தார்.
உலகிலே மிகவும் அதிக வயது வித்தியாசம் உள்ள ஜோடி என்றால் அது இந்த ஜோடி தான்.

91 வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய சொந்த பேரனை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்து கொண்ட பேரனுக்கு 30 வயது. இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தாலியில் தொழிலதிபராக இருக்கும் பிளாவியோ பிரியாடோர் மாடல் அழகியான இளம் பெண் எலிசபெத் கிரிகொராசியைத் திருமணம் செய்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த அமென்டா ராஜர்ஸ் என்ற பெண், திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பால், தனது செல்லப்பிராணியான ஷீபா என்ற நாயைத் திருமணம் செய்துகொண்டது அந்நாட்டு ஊடகங்களில் பெருமளவில் பேசப்பட்டது.

பிரேசிலைச் சேர்ந்த டக்லஸ் மாஸ்டரே த சில்வா மற்றும் கிளாடியா பெரியிரா ரோச்சா இருவரும் உலகின் மிகவும் சிறிய ஜோடிகள். இவர்கள் இருவரின் மொத்த உயரம் 6 அடியை விடவும் குறைவு.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜைலா கூப்பர் என்ற 9 வயது சிறுமி, லிக்கியூமா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிறுமிக்கு தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை இதன் காரணமாக தனது 7 வயது நண்பன் ஜோஸ் கூப்பரை கடந்த 2009-ஆம் ஆண்டு ஜைலா கூப்பர் திருமணம் செய்தார். ஆனால் திருமணம் முடிந்த 2 மாதங்களுக்குளே அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் விசித்திரமான ஜோடிகள் -17 வயது பெண்ணை திருமணம் செய்த 112 வயது தாத்தா! Reviewed by Author on June 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.