நீங்கள் எங்கள் அணிக்கு கிடைத்தது பெருமை: ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய ஷாரூக்கான்
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்று வரைக்கும் தகுதி பெற்றது.
கொல்கத்தா அணியின் தலைவரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Wishing my Captain @DineshKarthik the happiest of Birthday. Not because it is customary to do so, but because nobody else deserves it more. We have such Few Good Men left...so need to celebrate them. Love u man. Be healthy & happy.— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2018
இவரை தவிர வேறு எவரும் இந்த அளவிற்கு தகுதியானவர்கள் ஆக முடியாது. ஒரு சில திறமையானவர்களில் ஒருவர் எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமிதம், வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நீங்கள் எங்கள் அணிக்கு கிடைத்தது பெருமை: ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய ஷாரூக்கான்
Reviewed by Author
on
June 03, 2018
Rating:

No comments:
Post a Comment