மன்னார் பிரதேச கலாசார விழா-12-07-2018
மன்னார் பிரதேச கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது
- இடம்- நகரசபை மண்டபம்
- நேரம்- மதியம் -2-00 மணி
- காலம்- 12-07-2018 வியாழக்கிழமை
மன்னார் பிரதேச கலைஞர்களின் கலைநிகழ்வுகள் நாடக நாட்டுக்கூத்துக்கள் கவியரங்கம் அத்துடன் சிறப்பு நிகழ்வாக "மன்னல்" நூல் வெளியீடும்
விசேட நிகழ்வாக"கலைச்செம்மல்" விருது கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம் விழா ஏற்பாட்டுக்குழு

-வை-கஜேந்திரன்-
மன்னார் பிரதேச கலாசார விழா-12-07-2018
Reviewed by Author
on
July 10, 2018
Rating:

No comments:
Post a Comment