பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத்- விக்டோரியா இடையேயான ஆச்சரியமளிக்கும் ஒற்றுமைகள்!
பிரித்தானிய மகாராணிகள் விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கு இடையே நிறைய விடயங்கள் ஒரே மாதிரி ஒத்துப் போகின்றன.
- இவர்கள் இருவரும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள் (எலிசபெத் தற்போது அரசியாக நீடித்து வருகிறார்). எனினும், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீண்ட காலம் அரசியாக இருந்த விக்டோரியாவின் சாதனையை எலிசபெத் முறியடித்தார்.
- விக்டோரியா தனது 18வது வயதிலும், இரண்டாம் எலிசபெத் தனது 25வது வயதிலும் என இருவருமே இளம் வயதில் ராணியாக பொறுப்பேற்றனர்.
- இருவரும் மகிழ்ச்சியான இல்லற உறவில் நீடித்து இருந்தவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை இருவரும் பெற்றிருந்தனர்.
- நவீன தொழில்நுட்பத்தின் மீது இருவருக்குமே ஆர்வம் மிக அதிகம்.
- விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள முயற்சிகள் நடந்துள்ளன.
- இன்றுவரை பிரித்தானிய மக்கள் விக்டோரியா மற்றும் எலிசபெத் மீது மதிப்பும், பேரன்பும் வைத்துள்ளனர்.
பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத்- விக்டோரியா இடையேயான ஆச்சரியமளிக்கும் ஒற்றுமைகள்!
Reviewed by Author
on
August 02, 2018
Rating:
No comments:
Post a Comment