மாந்தைமேற்கு பிள்ளையார் பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் அலங்கார உற்சவ விழா...
மன்னார் மாந்தைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உட்படடபிள்ளையார் பிட்டி கிராமத்தின் பிள்ளையார் ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறும் அலங்கார உற்சவ விழாவானது இம்முறையும் 15-08-2018 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சிறப்பம்சமாக தூக்கு காவடி பறவை காவடி உட்பட05வகையான காவடிகள் ஆடப்பட்டது.பக்தர்கள் பிள்ளையாரின் அருளாசியைப்பெற்றுமகிழ்ந்தனர்.

சிறப்பம்சமாக தூக்கு காவடி பறவை காவடி உட்பட05வகையான காவடிகள் ஆடப்பட்டது.பக்தர்கள் பிள்ளையாரின் அருளாசியைப்பெற்றுமகிழ்ந்தனர்.

மாந்தைமேற்கு பிள்ளையார் பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் அலங்கார உற்சவ விழா...
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment