அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 22,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!


இலங்கையில் 22 சிறைச்சாலைகளிலும் ஏனைய இடங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 22,000 கைதிகள் உள்ளனர் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர்களில் சுமார் 19,000 கைதிகள் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ளனர்.

ஏனைய சுமார் 3,000 கைதிகளில் 800 பேருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை என்பன வழங்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 22,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு! Reviewed by Author on October 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.