ஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்: புலனாய்வு அறிக்கையில் தகவல் -
ஜேர்மனியின் சர்வாதிகாரி என அழைக்கப்பட்டாலும் இவர் இளம் வயதில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்.
1943 ஆம் ஆண்டு ஹிட்லர் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
அதில், 1910 ஆம் ஆண்டு முதல் 1913 வரை ஹிட்லர் ஆஸ்திரியாவின் Vienna வில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அப்போது இவர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பியதன் காரணமாக ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்துள்ளார்.
அதன்பிறகு, தனது 20 வயதில் ஜேர்மனிக்கு தனது தந்தையுடன் சென்றவுடன் அவரது பராமரிப்பில் இருந்துள்ளார். மேலும் ஒரு பெயிண்டராக ஆசைப்பட்ட இவர் அதற்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளார்.
ஆனால், அது நடக்கவில்லை. மேலும் அந்த அறிக்கையில் இவருக்கு பிடித்த உணவு, இசை மற்றும் இவரது வாழ்க்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்: புலனாய்வு அறிக்கையில் தகவல் -
Reviewed by Author
on
October 10, 2018
Rating:

No comments:
Post a Comment