படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது...சுகாதார அமைச்சின் அறிவிப்பு.
படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், இலங்கை சுகாதார அமைச்சின் அறிவிப்பு.
தூங்கும் அறையில் கைத்தொலைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும்.
கைத்தொலைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
விசேடமாக தூங்கும் அறையில் கைத்தொலைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படும் , இரவு தூங்க செல்லும் முன் அவ்வாறான உபகரணங்களை அறையிலிருந்து வெளியகற்றி அல்லது செயல்பாட்டினை துண்டித்து (OFF) வைக்குமாறு பொது மக்கள் வேண்டபடுகின்றார்கள்.
கண்பார்வையும் பாதிக்கப்படும் பாதுகாப்பான வாழ்வுக்கு வழியமைப்போம்.
படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது...சுகாதார அமைச்சின் அறிவிப்பு.
Reviewed by Author
on
October 10, 2018
Rating:

No comments:
Post a Comment