சுவிட்சர்லாந்தில் நள்ளிரவில் புலிகளின் தலைவருக்கு கேக்வெட்டிய ஈழத்தமிழர்கள் -
இந்நிலையில் இவரது பிறந்த நாளை முன்னிட்டு சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12.00 அளவில் சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள் கேக் வெட்டி விழாவை கொண்டாடியுள்ளனர்.
மேலும் பிரபாகரனது பிறந்தநாளை பல்வேறு நாட்டில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவில் புலிகளின் தலைவருக்கு கேக்வெட்டிய ஈழத்தமிழர்கள் -
Reviewed by Author
on
November 27, 2018
Rating:
No comments:
Post a Comment