திடீரென சுருங்கிய கருந்துளை: நாசா வெளியிட்ட தகவல் -
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த இக் கருந்துளையானது நட்சத்திரம் ஒன்றைச் சூழவுள்ள வாயுவை அகத்துறுஞ்சியுள்ளது.
இதன் பின்னரே அளவில் சுருங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றத்தினை நாசாவின் தொலைகாட்டி படம் பிடித்துள்ளது.
குறித்த கருந்துளையானது எமது சூரியனை விடவும் 10 மடங்கு பெரியதாக காணப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
J1820 எனப் பெயரிடப்பட்டிருந்த இக் கருந்துளையை MIT ஆராய்ச்சியாளர்கள், மரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்தே கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீரென சுருங்கிய கருந்துளை: நாசா வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
January 11, 2019
Rating:

No comments:
Post a Comment