மென்பொருள் பொறியலாளர்களுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? -
இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன்படி மென்பொருள் பொறியியலாளர்களுக்கு ஆண்டுக்கு அதிக சம்பளம் வழங்ககும் முன்னணி நிறுவனங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
- Airbnb - 277,419 அமெரிக்க டொலர்கள்
- Apple - 185,315 அமெரிக்க டொலர்கள்
- Google - 202,818 அமெரிக்க டொலர்கள்
- Microsoft - 143,858 அமெரிக்க டொலர்கள்
- Twitter - 200,042 அமெரிக்க டொலர்கள்
- Facebook - 224,003 அமெரிக்க டொலர்கள்
- Uber - 235,373 அமெரிக்க டொலர்கள்
- Dropbox - 250,068 அமெரிக்க டொலர்கள்
- Snapchat - 243,915 அமெரிக்க டொலர்கள்
- Tesla - 140,625 அமெரிக்க டொலர்கள்.
மென்பொருள் பொறியலாளர்களுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
January 28, 2019
Rating:

No comments:
Post a Comment