சந்திரனில் தாவர விதையை நடும் முயற்சியில் வெற்றிகண்டது சீனா -
இவ் விண்கலத்தில் தாவர விதையும் அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த விதையானது முளைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவர விதை முளைக்கச் செய்யப்பட்டிருந்தது.
எனினும் சந்திரனில் இதுவரை இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இக் குறையை தற்போது சீனா நிவர்த்தி செய்துள்ளது.
குறித்த விண்கலமானது மணல் உட்பட பருத்தி விதை மற்றும் தக்காளி விதை, ஈஸ்ட் மற்றும் பழ ஈயின் முட்டை என்பவற்றினையும் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்திரனில் தாவர விதையை நடும் முயற்சியில் வெற்றிகண்டது சீனா -
Reviewed by Author
on
January 16, 2019
Rating:

No comments:
Post a Comment