மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு-
மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்காண இல்ல விளையாட்டு நிகழ்வு மற்றும் கட்டட திறப்பு நிகழ்வும் நேற்று மாலை அதன் அதிபர கில்டா சிங்கராஜ தலைமையில் மன்னார் நகர பொது விளையாட்டரங்கில் இடம் பெற்றது
பாடசாலை ரீதியாக இடம் பெற்று வருகின்ற மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக வகுப்பறை தொகுதி திறப்பு நிகழ்வும் நேற்று மாலை சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வணிக கைத்தொழில் வர்தக கூட்டுறவு அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களும் விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .C.A.மோகன்றாஸ் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் திரு.முனாவர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் அதிகாரிகள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டு நிகழ்வுக்கு முன்னதாக மன் புனித சவேரியார் பெண்கள் கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்ததுடன் பாடசாலையி குறைகளை கேட்டு அறிந்து கொண்டார் அத்துடன் வெகு விரைவில் நிரந்தரமான கட்டிட தொகுதி அமைப்பதற்காக உரிய அதிகாரிகளிம் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிதார்.

Reviewed by Author
on
January 26, 2019
Rating:
Reviewed by Author
on
January 26, 2019
Rating:

No comments:
Post a Comment