அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்-படங்கள்


மன்னார் மண்ணின் பெருமையும் சிறப்பும் கொண்ட பாடல்பெற்றதளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வு

ஆலயத்தின் பிரதமகுரு கண்ணன் குருக்கள் தலைமையில் இன்று 15-01-2019 காலை தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக  கொண்டாடப்பட்டது.





திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்-படங்கள் Reviewed by Author on January 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.