நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா-படங்கள்
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா
நானாட்டான் பங்கின் முதன்மை ஆலயமாகிய தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உழவர் திருநாளாகிய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
பங்குத்தந்தை அருட்பணி ஜீட் குரூஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள் திருப்பலி நிறைவில் அதிகாலையில் பொங்கிய பொங்கல் வருகைதந்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்டது.
நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா-படங்கள்
Reviewed by Author
on
January 15, 2019
Rating:

No comments:
Post a Comment