உலகின் மிக வேகமான 1TB microSD கார்ட் உருவாக்கம் -
இந்நிறுவனம் தற்போது உலகிலேயே அதிக வேகமாக தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய புதிய microSD கார்ட் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இதன்படி 1TB சேமிப்பு கொள்ளளவு உடைய குறித்த microSD கார்ட் ஆனது 160MB/s எனும் தரவு வாசிப்பு வேகத்தினையும், 90MB/s எனும் தரவுப் பதிப்பு வேகத்தினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 450 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
இதேவேளை 512GB கொள்ளவுடைய மற்றுமொரு microSD கார்ட்டினையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் விலை 200 டொலர்கள் ஆகும்.
இதேபோன்று இந்த நிறுவனம் கடந்த வருடத்தில் 400GB சேமிப்பு நினைவகம் கொண்ட microSD கார்ட்டினை அறிமுகம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக வேகமான 1TB microSD கார்ட் உருவாக்கம் -
Reviewed by Author
on
February 27, 2019
Rating:
No comments:
Post a Comment