நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்க வேண்டும்?
இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது என சொல்லப்படுகின்றது.
நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக மூச்சுத்திணறல்,இரத்தச்சளி,கடுமையான இருமல், மூச்சிரைப்பு மார்பு வலி அல்லது அடிவயிற்றில் வலி உண்டாகுதல்,உடல் மிக மெலிவு போன்றவையாகும்.
இதனை போக்க எளிய வைத்தியமுறை ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது. தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
- கற்றாழை ஜெல்- 1/2 கப்
- சாம்பிராணி எண்ணெய் - 14-5 துளிகள்
- லாவெண்டர் எண்ணெய்- 1-2 துளிகள்
செய்முறை
எல்லா எண்ணெய்களையும் கலக்க வேண்டும். பின்னர் கற்றாழையையும் அதனுடன் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலந்து மிதமான தீயில் அடுப்பில் வையுங்கள்.பின்னர். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கலவையை காற்று பூகாத ஜாரில் எடுத்துக் கொண்டு ஃப்ரிட்ஜிலோ அல்லது இருளான இடத்திலேயோ வைத்து விடுங்கள்.
இதனை தினமும் இருவேளை நெஞ்சில் தடவ வேண்டும் உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் தொண்டையிலிருந்து நெஞ்சு வரை நன்றாக தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் இருவேளை செய்யலாம்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பாதிப்புகளை சரிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. சாம்பிராணி எண்ணெய் பொதுவாக புற்று நோய்க்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
இது நுரையீரலில் உண்டான புண்களை ஆற்றும். உடலுக்குள் ஊடுருவி பாதிப்புகளை குணப்படுத்துகிறது.
நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்க வேண்டும்?
Reviewed by Author
on
March 23, 2019
Rating:
Reviewed by Author
on
March 23, 2019
Rating:


No comments:
Post a Comment