ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு சமந்தாவிற்கு கிடைத்த வாய்ப்பு-
நடிகை சமந்தா கைவசம் தற்போது மஜிலி, சூப்பர் டிலக்ஸ், 96 ரீமேக் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ஓ பேபி என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.
70 வயது பாட்டி திடீரென 20 வயது பெண்ணாக மாறினால் என்னவாகும் என்பது தான் கதை. அதில் 20 வயது பெண்ணாக சமந்தா தான் நடித்துள்ளார். 70 வயது பெண்ணாக நடிகை லட்சுமி நடித்துள்ளார். படத்திற்காக ஒரு பாட்டை சமீபத்தில் ஷூட் செய்துள்ளனர்.
அதில் சமந்தா-லட்சுமி இருவரும் ஆடியுள்ளார். ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்யுடன் ஆடியதற்கு பிறகு தற்போது சமந்தாவுடன் தான் ஆடியுள்ளார் லக்ஷ்மி.
ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு சமந்தாவிற்கு கிடைத்த வாய்ப்பு-
Reviewed by Author
on
March 16, 2019
Rating:

No comments:
Post a Comment