மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமனம்-படம்
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமையை கடந்த 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சியந்த பீரிஸ் காலி அல்பிட்டிய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது கடமையை கடந்த 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சியந்த பீரிஸ் காலி அல்பிட்டிய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமனம்-படம்
Reviewed by Author
on
June 07, 2019
Rating:

No comments:
Post a Comment