மன்னார் சாந்திபுரம் புனித ஜோசேவாஸ் பாலர் பாடசாலை சிறார்களின் கல்வியல் கண்காட்சி...
மன்னார் சாந்திபுரம் புனித ஜோசேவாஸ் பாலர் பாடசாலை சிறார்களின் கல்வியல் கண்காட்சியானது இன்று காலை 8.00 மணிக்கு பாலர் பாடசாலை அதிபர் அருட்ச்கோதரி எஸ்.சவரியம்மாள் தலைமையில் ஆரம்பம் ஆகி இரண்டு நாள் கண்காட்சியாக நடைபெற்று வருகின்றது
புனித அமலோற்பவ மாத சபை(CIC) சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் சாந்திபுரம் பாலர் படசாலை சிறுவர்களின் ஆக்கத்தில் கழிவு பொருட்கள் மற்றும் பயன்பாடு அற்ற பொருட்களில் உருவாக்கப்பட்ட அலங்கார பொருட்கள் பயன்பாட்டு பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றது
குறித்த கண்காட்சி நிகழ்விற்கு இன்றைய தினம் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மடு முன்னால் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் மற்றும் அருட்சகோதரி கின்ஸில்டா பாலர் பாடசாலை ஆசிரியை கிரேஸ் மேரி உட்பட அயல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் நகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புனித அமலோற்பவ மாத சபை(CIC) சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் சாந்திபுரம் பாலர் படசாலை சிறுவர்களின் ஆக்கத்தில் கழிவு பொருட்கள் மற்றும் பயன்பாடு அற்ற பொருட்களில் உருவாக்கப்பட்ட அலங்கார பொருட்கள் பயன்பாட்டு பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றது
குறித்த கண்காட்சி நிகழ்விற்கு இன்றைய தினம் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மடு முன்னால் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் மற்றும் அருட்சகோதரி கின்ஸில்டா பாலர் பாடசாலை ஆசிரியை கிரேஸ் மேரி உட்பட அயல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் நகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் சாந்திபுரம் புனித ஜோசேவாஸ் பாலர் பாடசாலை சிறார்களின் கல்வியல் கண்காட்சி...
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment