தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் வடிவேலு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் அசைக்கமுடியாத ஆளுமையாக விளங்கியவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அனைத்து நடிகர்களுடன் நடித்து வந்த இவர் அண்மைகாலமாக தொழில் ரீதியான கருத்து வேறுபாட்டால் பல சர்ச்சைகளை சந்தித்தார். 24 ம் புலிகேசி படமும் பெரும் பிரச்சனையுடன் நின்று போனது.
அண்மையில் அவரின் நேசமணி கேரக்டர் உலகளவில் பெரும் டிரெண்ட் ஆனது. இது குறித்த பேட்டியில் அவர் இயக்குனரை ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசியது மீண்டும் சர்ச்சையானது.
படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் இவர் தற்போது சிவகங்கை மாவட்டம் கலியாந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் கலந்துகொண்டு மேடையில் பாட்டு பாடி அசத்தியது பலரையும் குஷியாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் வடிவேலு.
Reviewed by Author
on
July 04, 2019
Rating:

No comments:
Post a Comment