அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வு....படம்


தலைமன்னார் கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலைமன்னார் கிராமத்தில் கடற்கரையை அண்மித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத மண் அக்ழ்வு இடம்பெற்று வருகின்றது.

 இது சம்மந்தமாக தலைமன்னார் பொலிசாருக்கு பல தடவைகள் தகவல் வழங்கியும் இது வரை எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லைஎமது வளம் தொடர்ச்சியாக சுரண்டப்படுகின்றது  அதற்கு துணைபோகும் விதத்தில் பொலிசாரின் செயற்பாடுகள்  அமைகின்றது என தலைமன்னார் கிராமமக்கள் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகரிகள் உடனடியாக செயற்பட்டு நல்ல தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
தலைமன்னார் கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வு....படம் Reviewed by Author on September 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.