“போர்காலங்களில் வன்னி விவசாயிகள்” ஆங்கில நூல் வெளியீடு-படங்கள்
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளருமான கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் அவர்களின் படைப்பில் உருவாகிய
“ போர்காலங்களில் வன்னி விவசாயிகள்” "VANNI FARMES IN WARTMES" என்ற ஆங்கில நூல் கடந்த அக்டோபர் 30 நாள் 2019 வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வ்வுனியா வளாக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி,
சிறப்புவிருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின்
ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் ச.சற்குணராசா மற்றும் கெளரவ விருந்தினராக வவுனியா வளாகமுதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

“போர்காலங்களில் வன்னி விவசாயிகள்” ஆங்கில நூல் வெளியீடு-படங்கள்
Reviewed by Author
on
November 03, 2019
Rating:

No comments:
Post a Comment