மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு வழக்கு மேல் விசாரனைக்காக ஒத்திவைப்பு-
மன்னார் திருக்கேதீஸ்வரம் வீதியில் மாந்தை மாதா ஆலயத்துக்கு முன்பாக திருக்கேதீஸ்வரம் ஆலய சபையினர் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட சம்பந்தமாக மன்னார் பிரதேச சபை அனுமதி வழங்கியது தவறு எனவும் இதை நிரந்திரமாக நிறுத்தப்பட வேண்டும் என்று மாந்தை ஆலய சபையினால் மன்னார் மேல் நீதிமன்றில் ஏற்கனவே வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்து.
இவ் வழக்கு நேற்று திங்கட்கிழமை (04.11.2019) மன்னார் மேல் நீதிமன்றில் விசாரனைக்கு நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சட்டத்தரனிகள் கே.வீ.கணேஸ்ராஜர, எஸ்.கே.புரந்திரன், சாந்தன், வினோதன், புராதினி, ராகுல் ஆகியோரும்
மனதாரார் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி வியன்சி அரசகுலரட்ணம் மற்றும் சட்டத்தரனிகள் துஷித் யோன்தாசன்,எஸ். எஸ்.லோகு, அர்ஜுன், கமல், மியூரின், சுதர்ஷனா ஆகியோர் இவ் வழக்கில் ஆஐராகியிருந்தனர்.
திருக்கேதீஸ்வரம் வளைவு தொடர்பாக இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் சார்பில் ஆஐராகியிருந்த ஐனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமந்திரன் தனது வாதத்தை முன்வைக்கையில்
தனது கட்சிக்காரனான இராமகிரஷ்ணனியின் பெயர் குறிப்பிடபடாமல் சொல்லப்பட்டதுக்கான ஆட்சேபனை மன்றில் வாதாட்டமாக முன்வைத்தார்.
எழுத்தானை மனுவிலே பெயர் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் பொது உத்தியோகத்தராக இருந்தால் மட்டுமே பதவி நிலை குறிப்பிடலாம் எனவும்
ஆகவே தவறான பதிவு இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது என தனது வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு வாதிகள் சார்பில் ஆஐரான சட்டத்தரனி இதை திருத்தி அமைப்பதற்கான அனுமதியை மன்றில் கோரி நின்றனர்.
அதற்கு அனுமதி வழங்க கூடாது என பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரனி சுமந்திரன் தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.
மனுவை திருத்துவதற்கு அனுமதிக்கலாமா இல்லையா என்பதை எழுத்து மூலமான சமர்ப்பணத்தை சமர்பிக்கும்படி நீதிமன்றம் பணித்துள்ளது.
இவ் வழக்கை எதிர்வரும் 14.01.2020 வரை மேலும் விசாரனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
November 04, 2019
Rating:

No comments:
Post a Comment