மன்னாரில் 'அம்மாச்சி உணவகம்' திறந்து வைப்பு-படங்கள்
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இன்று 23/12/2019திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன்,வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன்,வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் 'அம்மாச்சி உணவகம்' திறந்து வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
December 23, 2019
Rating:
No comments:
Post a Comment