யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் இலவச மாபெரும் கண்காட்சி (EXPO - 2020 )
யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO - 2020 ) எதிர்வரும் 2020/01/06 திங்கட்கிழமை மற்றும் 2020/01/07 செவ்வாய்கிழமை நாட்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4மணி வரை மிக பிரமாண்டமான நடைபெறவுள்ளது....
பாடசாலை மாணவர்களுக்கு பயனுள்ள விதத்தில் கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளது. நுழைவுச்சீட்டுக்களுக்கு முற்றிலுமாக இலவசம.
யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் இலவச மாபெரும் கண்காட்சி (EXPO - 2020 )
Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment