MARR சிறுவர் தின நிகழ்வு -படங்கள்
மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுசங்கத்தின் ஏற்பாட்டில் வாழ்வுதய மண்டபத்தில் 06/12/2019 அன்று தெரிவு செய்யப்பட்ட 65 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திரு. K.J.பிறட்லி வலையக்கல்விப்பணிப்பாளர் மன்னார் அவர்களுடன் MARR அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
MARR Children day held at Valvuthayam Hall on 06-12-19 at 10 a.m.
Mr Bradely The mannar Zonal Education officer was the chief guest.around 65 Children their guardians gathered and received School stationery, Clothes, School bags, and cash award for their tuition.
Sinclair.
MARR Founder Member.

Reviewed by Author
on
December 07, 2019
Rating:
No comments:
Post a Comment