2019 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த நடிகர்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் பல படங்கள் திரைக்கு வந்தது.
இதில் அஜித் நடிப்பில் இரண்டு படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படம் ,சூர்யா நடிப்பில் இரண்டு படம், கார்த்தி நடிப்பில் 3 படம் என வரிசை கட்டியது.
அந்த வகையில் எந்த நடிகரின் படங்கள் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்தது இந்த வருடத்தில் என்பதை பார்ப்போம்...
- அஜித்- விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை- ரூ 205 கோடி
- விஜய்- பிகில்- ரூ 147 கோடி
- ரஜினிகாந்த்- பேட்ட- ரூ 115 கோடி
- சிவகார்த்திகேயன் - மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ- ரூ 100 கோடி
- சூர்யா- என்ஜிகே, காப்பான் - ரூ 80 கோடி
- கார்த்தி- தேவ், கைதி, தம்பி- ரூ 75 கோடி
2019 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த நடிகர்கள்
Reviewed by Author
on
January 05, 2020
Rating:

No comments:
Post a Comment