வெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்! -
சுவிட்சர்லாந்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் இயங்கி வருகின்றது.
அங்கு வாழும் அனைவருக்கும் அவரவர் மொழியில் கல்வி கற்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ் பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
வெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்! -
Reviewed by Author
on
January 11, 2020
Rating:

No comments:
Post a Comment