தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்! தைத்திரு நாள்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் வாழ்த்துகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அவ்வாறே துன்பப்படும் படும் எம்மவர் துயர் நீங்கி,
தமிழர் வாழ்விலும் வழி பிறந்து ,
தமிழர் ஒற்றுமை ஓங்கி,உலகெங்கும் தமிழ் ஒளி பரவட்டும்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
நிறுவனர்
நியூமன்னார் இணையக்குழும்
நியூமன்னார் இணையம்.

Reviewed by Author
on
January 15, 2020
Rating:

No comments:
Post a Comment