சூரரை போற்று படத்தின் ரகசியத்தை கூறிய முக்கிய பிரபலம்!
சூர்யா நடிப்பில் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் படம் சூரரை போற்று. அண்மையில் இப்படத்தின் இயக்குனர் படத்தின் கதை பற்றி விசயங்களை வெளிப்படை கூறியுள்ளார்.
இதில் அவர் இந்த படம் ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதை அல்ல, ஆனால் படத்தில் வரும் சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும்.
கோபிநாத் பற்றி பலருக்கு தெரியாது. முன்னாள் ராணுவ வீரரான அவர் ரூ 6000 ஐ கையில் வைத்துக்கொண்டு எப்படி ஒரு நிறுவனத்தின் அதிபராக மாறினார் என்பது ஆச்சரியமான விஷயம் என கூறினார்.
சூரரை போற்று படத்தின் ரகசியத்தை கூறிய முக்கிய பிரபலம்!
Reviewed by Author
on
January 11, 2020
Rating:

No comments:
Post a Comment