மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளின்.....
2019 வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்
மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளின் விபரம் பின்வருமாறு.
புதிய பாடத்திட்டம்
BIO STREAM-உயிரியல்
COMMERCE STREAM-வணிகம்
பழைய பாடத்திட்டம்
BIO STREAM- உயிரியல்
COMMERCE STREAM-வணிகம்
ARTS- கலைப்பிரிவு
திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுத்தந்த இம்மாணவசெல்வங்களையும் இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு வை.கஜேந்திரன்,BA
புதிய பாடத்திட்டம்
BIO STREAM-உயிரியல்
- உமா சுதன் அபிநயா 05TH RANK
- நிக்சன் அபிஷா 06TH RANK
- மரிய ராசா பிரவிணா 13TH RANK
- ரெட்ண சிங்கம் மெரின் ஹாசனா 09 TH RANK
COMMERCE STREAM-வணிகம்
- வில்சன் சுவேந்திரன் நிதுஷா பெர்னாண்டோ 05TH RANK
- மார்க்கண்டு ரம்யா 12 TH RANK
- தோமஸ் மதுசாரணி 13TH RANK
- ஞானசீலன் புளோறன்சா 20TH RANK
- பாக்கிய நாதன் டெசிபா RANK 10TH RANK
பழைய பாடத்திட்டம்
BIO STREAM- உயிரியல்
- விக்ரர் ஆன் கில்டா 10TH RANK
- இருதய ராஜ் செரபின் குரூஸ் 14TH RANK
- யூலியஸ் கிறிசாந்தி 18TH RANK
COMMERCE STREAM-வணிகம்
- ஆன் கொன்சன்ரைன் வர்ஷா பீரிஸ் 03RDRANK
- பா.பஜிலோன் டிசாலினி 04TH RANK
- அ.அருள்தாசன் யதுசானி 05TH RANK
- சாள்ஸ் பவித்திரா 09TH RANK
- அருள்தேவன் குறுஞ்சிமலர் 12TH RANK
- நெவில் யோகம் கலிஸ்ரா 17TH RANK
- சிறிரங்கநாதன் ரம்யா 15TH RANK
- யோண்சன் அனுசா 20TH RANK
ARTS- கலைப்பிரிவு
- அன்ரன் கிறிஸ்ரி ரேனுகா 01ST RANK
- சோதிராஜா ஆன் அரண்சியா 09TH RANK
திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுத்தந்த இம்மாணவசெல்வங்களையும் இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு வை.கஜேந்திரன்,BA
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளின்.....
Reviewed by Author
on
January 10, 2020
Rating:

No comments:
Post a Comment