விஜய் செய்த மாஸ் சாதனை!
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க அண்மையில் காதலர் தினம் ஸ்பெஷலாக குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. கடந்த வருடம் விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
ஆனால் இப்படம் உலகம் முழுக்க ரூ 300 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதே வேளையில் ரஜினியின் 2.0 படத்தின் பிறகு பிகில் படம் All time second highest grossing Tamil film என்ற சிறப்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த விசயத்தில் பாகுபலி அல்லாத படங்களில் பிகில் படமே இப்படியான ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் செய்த மாஸ் சாதனை!
Reviewed by Author
on
February 22, 2020
Rating:

No comments:
Post a Comment