மன்னார் பேசாலை இந்து முன்னணி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா-படங்கள்
மன்னார் பேசாலை.இந்து முன்னணி கழகத்தின் ஏற்ப்பாட்டில் இந்து முன்னணி கழக தலைவர் திரு.கி.சுரேஸ் தலைமையில் இந்து முன்னணி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவும் அறநெறி கலைவிழாவும் இன்று 08-02-2020 மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக.வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக இந்து சமய ஆசிரிய ஆலோசகர் திரு. ச.றமேஷ் ஆசிரியர்
சட்டத்தரணி டினோசன் அறநெறிப் பாடசாலை இனையத்தின் உப தலைவர் திரு.க.பத்மகுமார்.மற்றும் பொலிஷ் பொறுப்பதிகாரி முருகன் கோவில் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.
அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஆசியுரையினை மன்னார் இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா .தர்மகுமாரக்குருக்கள் வழங்கினார்.

மன்னார் பேசாலை இந்து முன்னணி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா-படங்கள்
Reviewed by Author
on
February 08, 2020
Rating:

No comments:
Post a Comment