மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வரை நீர் விநியோகம் துண்டிப்பு-மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் வினியோகக் குழாய்களில் அவசர திருத்த வேலை மேற் கொள்ளப்பட உள்ளமையினால் இன்று செவ்வாய்க்கிழமை (31-03-2020) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர் விநியோக துண்டிப்பானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் இடம் பெறும் என பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர் விநியோக துண்டிப்பானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் இடம் பெறும் என பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வரை நீர் விநியோகம் துண்டிப்பு-மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
Reviewed by Author
on
March 31, 2020
Rating:

No comments:
Post a Comment