2019ஆம் ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட நடிகை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை சமந்தா.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் சூப்பர் Deluxe. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தா தமிழில் காமிட்டாகியுள்ள படம் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க போகிறார் நடிகை சமந்தா.
இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றில் 2019ஆம் ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட நடிகை என்றதில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகை சமந்தா.
2019ஆம் ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட நடிகை,
Reviewed by Author
on
March 18, 2020
Rating:

No comments:
Post a Comment